தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

October 12, 2013

மஸ்ஜிதுத் தவ்ஹீத் நபிவழி திருமணம்!

பரங்கிப்பேட்டை, அக்.12: அல்லாஹுவின் கிருபையால் 07.10.2013 அன்று பரங்கிப்பேட்டை TNTJ மர்கஸில் கிள்ளை - மேலச்சாவடியை சேர்ந்த சகோ.ஹக்கீம் அவர்களுக்கு நபிவழிப்படி எளிமையான முறையில் திருமணம் தவ்ஹீத் ஜமாஅத் பதிவேட்டில் (தப்தரில்) நடைபெற்றது.

இதில்  மாவட்ட பேச்சாளர் சகோ.ஃபாஜல் ஹுசைன் அவர்கள் ”இஸ்லாமிய திருமணம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

”பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கைர்”

பொருள்: அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக. நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக.




0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More