தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

October 13, 2013

புதியதலைமுறை: அக்னிப் பரீட்சையில் மீண்டும் பீஜே பேட்டி!

அக்.13: புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில் ஏற்கனவே கசோதரர் பீஜே அவர்களின் பேட்டி ஒளிபரப்பப்பட்டது.

தற்போது மீண்டும் இன்ஷா அல்லாஹ் இன்று (13.10.2013) ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரம் இரவு 7.30 மணிக்கு அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில் மீண்டும் பீஜே அவர்களின் நேர்காணல் ஒளிபரப்பப்பட உள்ளது. 
  • தமிழக போலீசாரின் தற்போதைய கைது நடவடிக்கை சரியானபாதையில்தான் செல்கின்றதா? 
  • மோடி பிரதமராக முடியாதா? 
  • வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலில் டிஎன்டிஜேவின் ஆதரவு யாருக்கு? 
என்பன உள்ளிட்ட அனல் பறக்கும் கேள்விகளுக்கு அறிவுப்பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் சகோதரர் பீஜே அவர்கள் அளித்த பதில்களை அந்நிகழ்ச்சியில் காணத்தவறாதீர்கள்!

புதிய தலைமுறையில் PJ அளித்த பேட்டி - அக்னி பரிட்சை - முழு வீடியோ0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More