தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

October 05, 2013

மயிலாடுதுறையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆக்.05இன்ஷா அல்லாஹ்! மயிலாடுதுறையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!!


கண்டனஉரை: கோவை R.ரஹ்மத்துல்லாஹ் மாநில பொதுசெயலாளர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், 8 குடும்பத்தை ஊர் நீக்கம் செய்து இன்றளவும் நடைமுறைப்படுத்தி கொண்டும் மனித உரிமை மீறலை செய்துகொண்டும், வாழ்வுறிமையையும் கேள்வி குறியாக்கிய!


அரங்கக்குடி முத்தவல்லி S.M.ச,ம்சுதீனை" கைது செய்ய வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!!

நாள்: 08.10.2013 இடம்: வட்டாச்சியர் அலுவலகம் எதிரில் - மயிலாடுதுறை

இவன்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், 
நாகை(வடக்கு) மாவட்டம்.

(இன்ஷாஅல்லாஹ் நமதூர் பரங்கிப்பேட்டையிலிருந்தும் நமது சகோதரர்கள் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொள்கின்றனர்)

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More