தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

October 14, 2013

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை!

பரங்கிப்பேட்டை, அக்.14: இன்ஷாஅல்லாஹ் வரக்கூடிய 16.10.2013 (புதன்கிழமை) அன்று ”ஹஜ் பெருநாள் திடல் தொழுகை” தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) பரங்கிப்பேட்டை கிளை சார்பில் காலை சரியாக 07.30 மணிக்கு கேட்டாதாங்கரை தெரு ”அலி முஹம்மது கவுஸ்” திடலில் நபிவழிப்படி பெருநாள் தொழுகை நடைபெறும்.

பெருநாள் உரை: சகோ.ஃபாஜல் ஹுசைன்

குறிப்பு: இன்ஷாஅல்லாஹ் நாளை 15.10.2013 (செவ்வாய்க்கிழமை) அன்று அரஃபா நோன்பு நோற்க வேண்டும்.

தொடர்புக்கு: 9994712069, 9442067911, 8870021544, 9566993334

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
பரங்கிப்பேட்டை TNTJ.

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More