தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

October 16, 2013

ஹஜ் பெருநாள் நபிவழி திடல் தொழுகை!

பரங்கிப்பேட்டை, அக்.16: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக இன்று (16.10.2013) ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.

மாவட்ட பேச்சாளர் சகோ.பாஜல் ஹுசைன் அவர்கள் பெருநாள் உரையை நிகழ்த்தினார்கள். தன்னுடைய உரையில் இப்ராஹிம் நபி (அலை) ஏகத்துவத்தை பற்றி சிறப்பாக உரையாற்றினார்கள்.

இந்த நபிவழி திடல் தொழுகையில் ஏரளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!



0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More