தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

October 18, 2013

கிளை மஷீரா!

பரங்கிப்பேட்டை, அக்.18: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளையின் மஷீரா இன்று (18.10.2013) ஜும்மா தொழுகைக்கு பிறகு நகர தலைவர் சகோ.அமானுதீன் அவர்களின் தலைமையிலும் மாவட்ட பேச்சாளர் சகோ.பாஜல் ஹுசைன் முன்னிலையிலும் நடைபெற்றது.

இதில் ஊரில் தாவா மற்றும் ஷிர்க்கிற்கு எதிராக தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொள்வது பற்றி விரிவாக கலந்து ஆலோசிக்கப்பட்டது.

இதில் வெளிநாடுகளிலிருந்து விடுமுறையில் தாயகத்திற்கு சென்றயுள்ள சகோதரர்களும் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளை தெரிவித்தனர். அல்ஹம்துலில்லாஹ்!


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More