தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

October 05, 2013

குர்பானி கொடுப்பவர் கடைபிடிக்க வேண்டியவை!

ஆக்.05: இன்ஷா அல்லாஹ் இன்று (06.10.2013) ஞாயிறு மஹரிபிற்கு பிறகு பிறை தென்பட்டால் ”துல்ஹஜ் மாதம் முதல் பிறை” ஆரம்பிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஆதலால் குர்பானி கொடுக்க நாடியவர்கள் துல்ஹஜ் பிறை ஒன்று முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம், முடி இவற்றில் எவற்றையும் வெட்டக்கூடாது.

குர்பானி கொடுப்பவர் கடைபிடிக்க வேண்டியவை:

குர்பானி கொடுக்க நாடியவர் துல்ஹஜ்ஜு மாதம் பிறை ஒன்று முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம், முடி இவற்றில் எதையும் வெட்டக் கூடாது. நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி), நூல்கள் : முஸ்லிம் (3655), நஸயீ (4285) 

நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ் பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும்வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 

(அறிவிப்பவர்: உம்மு ஸலாமா (ரலி), நூல்கள்: முஸ்லிம், நஸயீ, அபூதாவூத்,
இப்னுமாஜா (3149), பைஹகீ (19043).


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More