தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

October 06, 2013

தமிழகத்தில் துல்ஹஜ் மாதம் ஆரம்பம்!

தமிழ்நாடு, அக்.06: பிறைதேட வேண்டிய நாளான இன்று 06.10.13 ஞாயிற்றுக்கிழமை மஹரிபிற்குப் பிறகு தமிழகத்தில் கன்னியாகுமரி, நாகை, தூத்துக்குடி, திருவாரூர் மற்றும் காரைக்கால், உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக பிறை தென்பட்டதையடுத்து இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய 16.10.13 புதன் கிழமை தமிழகத்தில் ஹஜ்ஜுப்பெருநாள் கொண்டாடப்பட உள்ளது.


துல் ஹஜ் பிறை 9ஆம் நாள் அரஃபா நோன்பு நோற்பது நபி வழி என்ற அடிப்படையில் வரக்கூடிய 15.10.13 செவ்வாய்க்கிழமை அரஃபா நோன்பு நோற்க வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.


இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இன்று பார்த்த பிறை

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More