தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

October 26, 2013

”தொழுகை” பெண்கள் பயான்!


பரங்கிப்பேட்டை, அக்.26: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக இன்று (26.10.2013) மஃரிப் முதல் இஷா வரை பெரிய தெரு (சுமையா ஹாஜா ஃபக்ருதீன் நானா இல்லத்தில்) நடைபெற்றது.

இதில் சகோதரரி.ஷம்சுல் ஹுதா ஆலிமா அவர்கள் “தொழுகை” என்ற தலைப்பில் சிறப்பான முறையில் உரை நிகழ்த்தினார்கள். 

இந்த மார்க்க சொற்பொழிவில்  85-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். மேலும், பயான் முடிந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!




0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More