தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

October 29, 2013

ஜனவரி 28 சுவர் விளம்பரங்கள் - 1

பரங்கிப்பேட்டை, அக்.29: பரங்கிப்பேட்டை, அக்.31: மத்தியில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்ககோரியும், மாநிலத்தில் 7 சதவீதமாக அதிகப்படுத்தகோரியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்ஷாஅல்லாஹ் வருகின்ற ஜனவரி 28 2014 அன்று சென்னை,கோவை, நெல்லை, திருச்சி ஆகிய பெருநகரங்களில் இடஒதுக்கீடு வெல்ல சிறை செல்லும் போராட்டம் நடைபெறயிருகின்றது.

இதனை மக்களுக்கு விழிப்புணர்வு செய்யவிதமாக ஊரின் முக்கிய பகுதியில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளையின் சார்பாக முதல் கட்டமாக இன்று (29.10.2013) முக்கிய 10 இடங்களில் சுவர் விளம்பரம் எழுத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!








0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More