தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

October 16, 2013

பரங்கிப்பேட்டை TNTJ: கூட்டுக்குர்பானி!

பரங்கிப்பேட்டை, அக்.16: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக கூட்டு குர்பானி 3 மாடுகள் கொடுக்கப்பட்டது. இதன் இறைச்சியை 150 ஏழை குடும்பங்களுக்கு பரங்கிப்பேட்டை மற்றும் பக்கத்து ஊரான முட்டலூரிலும் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!




0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More