தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

October 20, 2013

TNTJ-விற்கு கடிதம் எழுதிய கருணாநிதிக்கு பதில்!

சென்னை, அக், 20: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆதரவைக் கேட்டு திமுக தலைவர் நமக்கும் கடிதம் எழுதியுள்ளார். நமது முடிவு என்னவென்பதை நாம் திமுக தலைவருக்கு எழுதிய பதிலில் இருந்து  அறிந்து கொள்ளலாம்.1 comments:

ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் உண்மையான உணர்வை,
திரு. மு. கருணாநிதிக்கு மட்டுமல்லாமல்,
அரசியல் சார்புடைய அனைவர்க்குமே
மிகத்தெளிவாய் புரியவைத்திருக்கிறது...
சகோதரர் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களின் இப்பதிலுரை.

அனைத்துப் பத்திரிக்கைகளிலுமே பதிவுசெய்யப்படவேண்டிய கடிதம் இது.

- கடலூர் ஜங்க்ஷன் முஹம்மது கவுஸ்

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More