தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

November 09, 2013

ஆஷீரா நோன்பு: அறிவிப்பு பலகை!

பரங்கிப்பேட்டை, நவ.09: முஹர்ரம் 9 மற்றும் 10 அன்று நோற்ப்பது நபி வழியாகும். தமிழகத்தில் வருகின்ற 14.11.2013 மற்றும் 15.11.2013 ஆகிய இரு தினங்களில் நோன்பு வைக்க வேண்டும். இதை அறிவிப்பு செய்யும் விதமாக பரங்கிப்பேட்டை TNTJ மர்கஸில் அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டது.


நபி (ஸல்) அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு, அது கடந்த ஆண்டின் பாவத்திற்குப் பரிகாரமாகும் என்றார்கள்.  அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) நூல்: முஸ்லிம் 1977


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More