தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

November 10, 2013

பேச்சுப் பயிற்சி வகுப்பு!

பரங்கிப்பேட்டை, நவ.10: அல்லாஹுவின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பில் மாணவர்களுக்கு 'பேச்சுப் பயிற்சி வகுப்பு' நகர தலைவர் சகோ.அமானுதீன் தலைமையில் நேற்று 09.11.2013 TNTJ மர்கஸில் நடைபெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ஃபாஜல் ஹுசைன் அவர்கள் பேச்சுப் பயிற்ச்சி வகுப்பினை நடத்தினார்கள். இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!




0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More