தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

November 28, 2013

”தொழுகையின் சிறப்பு” பயான்!

பரங்கிப்பேட்டை, நவ.28: அல்லாஹுவின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை மர்கஸில் 28.11.2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.

இதில் சகோ.ஃபாஜல் ஹுசைன் அவர்கள் “தொழுகையின் சிறப்புகள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More