தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

November 16, 2013

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது!

பரங்கிப்பேட்டை, நவ.16: வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை நாகப்பட்டினத்துக்கு வடக்கே கரையை கடந்தது.


காற்றழுத்த மண்டலமானது புயலாக மாறாமல் இன்று மாலை 3.30 மணிக்கு கரையை கடந்தது. 


பரங்கிப்பேட்டையில் மின்சாரம்மும் வந்துவிட்டது. 


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More