தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

November 27, 2013

ஸபர் மாத பிறை தென்பட்டால் தெரியப்படுத்துங்கள் - 2013


நவ.27: கடந்த நவம்பர் 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மஹரிபிலிருந்து முஹர்ரம் மாதம் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 04.12.2013 புதன்கிழமை மஹரிபிற்கு பிறகு தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும்.


எதிர்வரும் டிசம்பர் 04.12.2013 புதன்கிழமை மஹரிபிற்கு பிறகு தமிழகத்தில் பிறை தென்பட்டால் அன்று ஸபர் முதல் பிறை ஆகும். அன்று பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் முஹர்ரம் மாதத்தை 30-ஆகப் பூர்த்தி செய்யவேண்டும். பிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை உடனே கீழ்க்கண்ட அலைப்பேசி எண்களில் தெரியப்படுத்தவும்.


தொடர்புக்கு: 96770 77030, 99520 56444, 99520 35444, 99520 35333


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More