தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

November 25, 2013

நெல்லிக்குப்பம் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம்!

நெல்லிக்குப்பம், நவ.25: அல்லாஹுவின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளையில் 24.11.2013 அன்று ”மாபெரும் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது.


இதில் சகோ.பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் “கடந்து வந்த பாதை என்ற தலைப்பிலும், மாவட்ட தலைவர் சகோ.அப்துர் ரஜ்ஜாக் அவர்கள் “ஜனவரி 28 - சிறை செல்லும் போராட்டம் ஏதற்கு?” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். 

இதில் ஏரளமான மக்கள் ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!

இதில் பரங்கிப்பேட்டை கிளைலிருந்தும் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டனர்.





0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More