தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

November 04, 2013

தமிழகத்திற்கான பிறை அறிவிப்பு முஹர்ரம் மாதம்!

அக்.04: கடந்த 06.10.2013 ஞாயிற்றுக்கிழமை மஹரிபிலிருந்து தமிழகத்தில் துல்ஹஜ் மாதம் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 04.11.2013 திங்கட்கிழமை மஹரிபிற்கு பிறகு தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும்.
எதிர்வரும் நவம்பர் 4 ஆம் தேதி திங்கட்கிழமை மஹரிபிற்கு பிறகு தமிழகத்தில் பிறை தென்பட்டால் அன்று முஹர்ரம் முதல் பிறை ஆகும். அன்று பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் துல்ஹஜ் மாதத்தை 30-ஆகப்பூர்த்தி செய்யவேண்டும். பிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை உடனே கீழ்க்கண்ட எண்களில் தெரியப்படுத்தவும்.


குறிப்பு: முஹர்ரம் மாதத்தின் 9 மற்றும் 10ஆகிய இரு தினங்கள் நோன்பு நோற்பது நபி வழியாகும்.


தொடர்புக்கு: 96770 77030, 99520 56444, 99520 35444, 99520 35333

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநில தலைமையகம்.

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More