தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

November 17, 2013

”தொழுகையின் சிறப்புகள்” பெண்கள் பயான்!

பரங்கிப்பேட்டை, நவ.17: அல்லாஹுவின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக இன்று (17.11.2013) அஸர் முதல் மஃரிப் வரை பண்டகசாலை தெரு - SMJ அப்பார்ட்மெண்டில் ஒரு சகோதரர் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி.ஷம்சுல் ஹுதா ஆலிமா அவர்கள் ”தொழுகையின் சிறப்புகள்” என்ற தலைப்பில் சிறப்பான முறையில் உரை நிகழ்த்தினார்கள்.

இந்த மார்க்க சொற்பொழிவில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!


  0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More