தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

November 18, 2013

வாழ்வாதார உதவி!

பரங்கிப்பேட்டை, நவ.18: அல்லாஹுவின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக 17.11.2013 குர்பானி தோல் விற்ற பணத்தின் மூலமாக ஏழை சகோதரரின் குடிசை வீட்டிற்கு ரூபாய்.2,500/- செலவில் பிலாஸ்டிக் தார்பாய் (குடிசை மீது போட) வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!



0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More