தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

November 03, 2013

இளைஞர்களுக்கான தர்பியா!

பரங்கிப்பேட்டை, நவ.03: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை மர்கஸில் 02.11.2013) அன்று மாலை 4.30 மணியளவில் முதல் இளைஞர்களுக்கான தர்பியா நடைபெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.பாஜல் ஹுசைன் மற்றும் சகோ.ஜாக்கீர் ஆகியோர் "நபிவழிப்படி தொழுகை பயிற்சி" நடத்தினார்கள்.

அதனையெடுத்து சகோ.அபுபக்கர் சித்திக் அவர்கள் "வழிகெட்ட கொள்கைகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். (இந்த பயான் சகோதரருக்கு முதல் பயான் இவரின் பேச்சாளற்றல் மேலும் வளர துஆ செய்யுங்கள்)

இதில் 50-க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!
03.11.2013

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More