தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

November 30, 2013

நிர்வாக சீரமைப்பு!

பரங்கிப்பேட்டை, நவ.30: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளையின் நிர்வாக சீரமைப்பு பரங்கிப்பேட்டை TNTJ மர்கஸில் 29.11.2013 அன்று மாவட்ட துணை செயலாளர் சகோ.தாஜீத்தீன் தலைமையில் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள்   தேர்தெடுக்கப்பட்டனர்.  அல்ஹம்துலில்லாஹ்!நிர்வாகிகள்:

தலைவர்: அமானுதீன் - 9994712069

துணை தலைவர்: ஃபாஜல் ஹுசைன் - 9442067911

செயலாளர்: ஜாக்கீர் ஹுசைன் - 9566993334

துணை செயலாளர்: நபீஸ் -  9600881403

பொருளாளர்: பாஷா 8870021544

தொண்டரனி செயலாளர்: அரீப்

இவர்களின் பணி சிறக்க துஆ செய்யுங்கள்...

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More