தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

November 24, 2013

வாராந்திர பேச்சாளர் பயிற்சி வகுப்பு!

பரங்கிப்பேட்டை, நவ.23: அல்லாஹுவின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பில் வாராந்திர ”பேச்சாளர் பயிற்சி வகுப்பு” நகர தலைவர் சகோ.அமானுதீன் தலைமையில் 23.11.2013 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு TNTJ மர்கஸில் நடைபெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ஃபாஜல் ஹுசைன் அவர்கள் பேச்சாளர் பயிற்ச்சி வகுப்பினை நடத்தினார்கள். இதில் மாணவ, மாணவிகள் மற்றும் கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

மேலும், கலந்து கொண்ட அனைவருக்கும் சகோ.பிஜே அவர்கள் எழுதிய ”திரு குர்ஆன் கையெடு” புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!











0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More