தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

December 31, 2013

இரண்டு குடிசை வீடுகளுக்கு ரூ.6,600/- செலவில் கீற்று வழங்கப்பட்டது!

பரங்கிப்பேட்டை, டிச.31: அல்லாஹுவின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக 29.12.2013 அன்று இரண்டு  சகோதரி குடிசை வீடுகளுக்கு ரூபாய்.6,600/- (ஆராயிரத்தி ஆறநூறு) செலவில் கீற்று வாங்கி கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More