தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

December 30, 2013

”பயனுள்ள உறவுகள்” ஆற்றாங்கரை தெருவில் நடைபெற்ற பெண்கள் பயான்!

பரங்கிப்பேட்டை, டிச.30: அல்லாஹுவின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக 29.12.2013 அன்று ஆற்றாங்கரை தெருவில் ”கண்மனி கவரிங்” இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி.ஷம்சுல்ஹுதா அவர்கள் “பயனுள்ள உறவுகள்” மற்றும் “ஜனவரி 28 - சிறை செல்லும் போராட்டம் ஏன்?” என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.

முன்னதாக அறிமுகயுரையாக நமது மர்கஸில் பேசுப்பயிற்சியில் பயிற்சி பெற்று வரும் சிறுமி உம்முகுல்சம் (நகர செயலாளர் ஜாக்கீர் அவர்களின் மகள்) “இஸ்லாம்” என்ற தலைப்பில் ஜந்து நிமிடம் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

இதில் அதிகமான பெண்கள் கலந்து கொணடனர்.  மேலும், ஆண்களும் வெளியில் அமர்ந்து கேட்டணர். அலஹம்துலில்லாஹ்!





0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More