தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

December 01, 2013

”முஸ்லிம் பெண்களின் நிலை” பெண்கள் பயான்!

பரங்கிப்பேட்டை, டிச.01: அல்லாஹுவின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக டெல்லி சாஹிப் வளாகத்தில் இன்று (01.12.2013) பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ஷாஃபி மன்பஈ அவர்கள் “முஸ்லிம் பெண்களின் நிலை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்களும் கலந்து கொணடனர். அல்ஹம்துலில்லாஹ்!



0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More