தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

December 29, 2013

பேச்சுப் பயிற்சி வகுப்பு!

பரங்கிப்பேட்டை, டிச.29: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக பரங்கிப்பேட்டை TNTJ மர்கஸில் வாராந்தோறும் சனிக்கிழமைகளில் பேச்சுப் பயிற்சி நடைபெற்று வருகின்றது. இதில் துணை தலைவர் சகோ.ஃபாஜல் உசேன் அவர்கள் பேச்சுப் பயிற்சினை அளித்து வருகிறார்கள்.

அதன் அடிப்படையில் 28.12.2013 அன்று நடைபெற்ற பேச்சுப் பயிற்சி வகுப்பில் மாணவ, மாணவிகள் அவர்களாகவே ஒரு தலைப்பை தேர்வு செய்து 5 நிமிடங்கள் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

இந்த சகோதர, சகோதரிகளுக்கு மேலும் பேச்சாற்றல் அதிகமாக அல்லாஹுவிடம் அனைவரும் துஆ செய்யுங்கள்...

பேச்சுப் பயிற்சியில் கலந்து கொண்டு பேசிவயவர்களின் பட்டியல்
பெயர்
தலைப்பு
உம்முகுல்சம்
உன்மை இஸ்லாம்
ஹாஜப்பா
மரணித்தவனின் நிலை
சாஹீல்
தொழுகை
முஜாஹீத்
மரணத்தபின் மனிதனின் நிலை
தாரிக்
இஸ்லாத்தில் நன்மைகள்
சுஹைல்
ஸலாம் கூறுதல்
ஆசிக்
இறை நம்பிக்கை
ஹனஸ்
மூட நம்பிக்கை









0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More