தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

December 16, 2013

”இணைவைத்தல் பெரும்பாவம்” கும்மத்துப்பள்ளி தெரு பெண்கள் பயான்!

பரங்கிப்பேட்டை, டிச.16: அல்லாஹுவின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக நேற்று (15.12.2013) கும்மத்துப்பள்ளி தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ஷாஃபி அவர்கள் ”இணைவைத்தல் பெரும்பாவம்”  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.இந்த மார்க்க சொற்பொழிவில் 50-க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.

மேலும், ஆண்களும் வெளியில் அமர்ந்து கேட்டணர். அல்ஹம்துலில்லாஹ்!பயான் நடைபெற்ற வீட்டு வாசலில் வைக்கப்பட்ட பேணர்.

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More