தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

December 26, 2013

உங்கள் பொருளாதாரத்தை வழங்குகள்!


பரங்கிப்பேட்டை, டிச.26: அன்பிற்கினிய பரங்கிப்பேட்டை சகோதரர்களுக்கு இக்கடிதம் தாங்கள் அனைவரையும் சீரிய இஸ்லாமிய சிந்தனையுடனும், பூரண உடல் நலத்துடனும் சந்திக்கட்டுமாக!


இன்ஷாஅல்லாஹ் வருகின்ற ஜனவரி மாதம் 28-ம் தேதி 2014 அன்று நடைபெறவுள்ள முஸ்லிம்களின் “சிறை செல்லும் போராட்டம்” சென்னை, திருச்சி, கோவை, நெல்லை ஆகிய நான்கு இடங்களில் நடைபெறயுள்ளது. (நமது கடலூர் மாவட்ட மக்கள் சென்னையில் கலந்துக்கொள்வார்கள்)

முஸ்லிம் சமுதாயத்தின் மிக முக்கிய வாழ்வாதார பிரச்சனையான இந்த இடஒதுக்கீடு கிடைக்க திரளான மக்களை நமதூரில் இருந்து அழைத்து செல்ல இருக்கின்றோம்.

அதற்கான வாகனங்கள் ஏற்பாடு செய்ய உள்ளோம். 

அந்த வகையில் பரங்கிப்பேட்டை To சென்னை செல்ல பஸ் ஒன்றுக்கு ரூபாய்.15,000/- (பதினைந்தாயிரம்) தேவைப்படுகிறது.

இன்ஷாஅல்லாஹ் இவ் நன்மையான காரியத்திற்கு தாங்கள் அதிகமான பொருளாதார உதவி செய்யுமாறு கேட்டுகொள்கின்றோம்.

(இத்துடன் கிளையின் கடிதமும் மற்றும் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்? என்ற விளக்க நோட்டீஸ் இனைக்கப்பட்டுள்ளது)இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
பரங்கிப்பேட்டை கிளை.

தொடர்புக்கு:

நகர தலைவர் - அமானுதீன் - +91 9994712069

துணை தலைவர் - ஃபாஜல் உசேன் - +91 9442067911

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More