தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

December 24, 2013

சிறை செல்லும் போராட்டம் - ஆலோசனை கூட்டம்!

பரங்கிப்பேட்டை, டிச.24: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளையின் ஜனவரி 28 “சிறை செல்லும் போராட்டம்” குறித்து நிர்வாக ஆலோசனை கூட்டம் நகர தலைவர் சகோ.அமானுதீன் தலைமையில் நடைபெற்றது. 

சிறப்பு அழைப்பாளராக தாயகம் சென்றுயுள்ள சகோ.யூசுப் அலி அவர்கள் கலந்து கொண்டார்.

துணை தலைவர் சகோ.ஃபாஜல் உசேன் போராட்டத்திற்கு செய்யவேண்டிய பணிகளை பற்றி விளக்கினார்கள்.

இதில் போராட்த்திற்கான விழிப்புணர்வு பிரச்சாரம், விளம்பரங்கள், வாகணங்கள் முன்பதிவு, ஜமாஅத், பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு அழைப்பு கொடுப்பது மற்றும் வெளிநாடு வாழ் சகோதரகளிடத்தில் பொருளாதார உதவி கேட்ப்பது போன்றவற்றை பற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின் நலுனுக்காக நடத்தப்படும் இடஒதுக்கீடு போராட்டத்திற்கு பரங்கிப்பேட்டையிலிருந்து ஏரளமான மக்களை அழைத்து செல்வது என தீர்மானிக்கப்பட்டது.

இன்ஷாஅல்லாஹ் போராட்டம் வெற்றியடைய துஆ செய்யுங்கள்...0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More