தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

December 30, 2013

சிறுமி உம்முகுல்சம் ஜாக்கீர் உரை!

பரங்கிப்பேட்டை, டிச.30: அல்லாஹுவின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பில் 29.12.2013 அன்று நடைபெற்ற பெண்கள் பயானில் நமது மர்கஸில் பேச்சுப் பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்று வரும் சிறுமி உம்முகுல்சம் ஜாக்கீர் அறிமுகயுரையாக 5 நிமிடம்  ”இஸ்லாம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்!



video

1 comments:

அஸ்ஸலாமுஅலைக்கும் மாஷா அல்லாஹ் அல்லாஹ் அந்த குழந்தைக்கு ரெஹ்மத் செய்வானாகவும் பயிற்சி ஆலர்கள் மாணவிகள் இதுபோன்ற சபையில் பேசும் போது வார்தை உச்சரிப்பில் அரபிவார்தை உச்சரிப்பில் வார்தை தெளிவாகஇருக்கவேண்டும் என்பதில் கவணம் செலுத்தவும் வீடியோ பதிவை ஒருமுறைகேட்டால் விளங்கும் ஜஜாகல்லாஹ்கைர்

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More