தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

December 15, 2013

பரங்கிப்பேட்டை TNTJ நவம்பர் மாத செயல்பாடுகள்!

பரங்கிப்பேட்டை, டிச.15: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளையின் நவம்பர் - 2013 மாத செயல்பாடுகள்மார்க்க தாவா பணிகள்
 • நபிவழி ஜும்மா தொழுகை
 • ஃபஜர் தொழுகைக்கு பிறகு சொற்பொழிவு
 • 02.11.2013 - ஆண்களுக்கான “தொழுகை பயிற்சி” பயிற்றுவிப்பு: M.ஃபாஜல் உசேன்
 • 08.11.2013 - ஆஷீரா விழிப்புணர்வு பிரசுரம்
 • 09.11.2013 - பேச்சுப் பயிற்சி தொடக்கும் பயிற்றுவிப்பு: M.ஃபாஜல் உசேன்
 • 09.11.2013 - கோட்டக்குப்பம் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் பற்றிய விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம், வால் போஸ்ட்டர் ஒட்டியது.
 • 16.11.2013 - பேச்சுப் பயிற்சி இரண்டாவது வாரம்.
 • 17.11.2013 - பெண்கள் பயான் - உரை: சும்சுல்ஹுதா இடம் பெரிய தெரு, பரங்கிப்பேட்டை. 80-க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.
 • 22.11.2013 - நெல்லிக்குப்பம் பயான் பற்றிய விழிப்புணர்வு பிரசுரம் விநியோகம்.
 • 23.11.2013 - பேச்சுப் பயிற்சி மூன்றாவது வாரம்.
 • 24.11.2013 - நமதூர் மக்களை திரட்டி நெல்லிக்குப்பம் மார்க்க விளக்க சொற்பொழிவில் கலந்துகொள்ள செய்தது.
 • 29.11.2013 - பேச்சுப் பயிற்சி நான்காவது வாரம்.
மேலும்...
 • தினமும் மாலை 05.00 மணிமுதல் 06.00 மணி வரை டெலிபோனில் மார்க்க சந்தேகங்களுக்கு பதில்கள்.
 • www.tntjpno.com  இணையதளம் மூலம் மார்க்க தாவா
 • https://www.facebook.com/parangipettai.tntj  ஃபேஸ்புக் மூலம் தாவா மற்றும் சமுதாய விழிப்புணர்வு பிரச்சாரம்.
 • வாரம் இருமுறை தனிநபர் தாவா 
கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம்:
 • 10.11.2013 - சட்ட படிப்பு சம்மந்தமாக TNTJPNO.COM இணையதளத்தில் கேள்விகளுக்கு சாரியான வழிகாட்டல் - சகோ.கலீலுர் ரஹ்மான்.
 • 21.11.2013 - MBA படிப்பு சம்மந்தமாக TNTJPNO.COM  இணையதளம் மூலம் வழிகாட்டல் - சகோ.கலீலுர் ரஹ்மான்.
மருத்துவ உதவிகள்:
 • நவம்பர் மாதம் முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் நமதூர் இரு நபருக்கு B+ மற்றும் A1+ இரத்த தானம் செய்தது.
 • நவம்பர் மாதம் கடலூர் மாவட்டம் மூலம் கடலூர் N.T.மற்றும் சிதம்பரம் மருத்துவமனையில் இரத்தம் ஏற்பாடு செய்து தரப்பட்டது.
 • ஒரு வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனை  மூலம் போடப்படும் தடுப்பு ஊசி முகாம் நமது மர்கஸில் வைத்து நடத்தப்பட்டது.
சமுதாய உதவிகள் மற்றும் பணிகள்:
 • முஸ்லீம்களின் வாழ்வாதார உரிமையான இடஒதுக்கீட்டை பெற வேண்டி மாநில தலைமை அறிவிப்பு செய்துள்ள (இன்ஷாஅல்லாஹ்) ஜனவரி 28 - 2014 ”சிறை செல்லும் போராட்டம்” சம்மந்தமான சுவர் விளம்பரம் ஊரில் 25 இடங்களில் எழுதப்பட்டுள்ளது.
 • மூன்று மார்க்க நோட்டீஸ்களில் ஜனவரி 28 போராட்டம் பற்றிய விழிப்புணர்வு.
 • டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு நோட்டீஸ் அனைத்து தரப்பு மக்களிடமும் விநியோகித்தது.
 • உணர்வு வார இதழின் விற்பனை அதிகப்படுத்த அதன் விற்பனையை பகிங்கரப்படுத்தி வாரம் 40 முதல் 45 வரை உணர்வு இதழை விற்பனை செய்வது.
 • கடலூர் - பரங்கிப்பேட்டை சாலையில் இருசக்கர வாகனத்தில் விபத்துகுள்ளான நமது சகோதரருக்கு தேவையான மருத்துவ உதவியும், மருத்துவ ஆலோசனையும் கடலூர் N.T. கிளை நிர்வாகத்துடன் இனைந்து செயல்பட்டது.
 • 11 வயது சிறுவனுக்கு ஆக்ஸிஜன் கருவி வாங்க தர நமது நிர்வாகிகள் நேரடியாக சென்று அது சம்மந்தப்பட்ட கம்பெனிடமும், மருத்துவரிடமும் ஆலோசித்து அந்த கருவி வாங்கிதரப்பட்டது.
வாழ்வாதார உதவிகள்:
 • 18.11.2013 - கூரை வீடு மழையால் மோசமாக இருந்ததால் அந்த சீரமைக்க ரூ.2,500/- உதவி செய்தது.
 • 22.11.2013 - கருணாநிதி சாலை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூ.4,500/- உதவி செய்தது.
மேலும்...
 • கிளை மற்றும் மாவட்டம் நிர்வாக மூலம் பிரச்சனைக்குரிய வழக்குகளை இரு தரப்பில் பேசி சுமூகமாக தீர்த்து வைத்தது.
நவம்பர் - 2013: மாத ஜும்ஆ விவரம்:

தேதி
உரை
தலைப்பு
01.11.2013
பாஜல் உசேன்
முஹர்ரம் தரும் படிப்பினை
08.11.2013
செங்கம் ஷாகித்
வாணவர்கள்
15.11.2013
பெண்ணடம் யாசீன்
பெண்களின் நிலை
22.11.2013
பாஜல் உசேன்
அழிவை நோக்கி மனிதன்
29.11.2013
பாஜல் உசேன்
துஆ ஒர் வணக்கம்

மேலும், எங்களின் பணி சிறக்க துஆ செய்யுங்கள்....

எல்லாம் புகழும் நம்மை படைத்த அல்லாஹ் ஒருவனுக்கே!

பரங்கிப்பேட்டை TNTJ செயல்பாடுகளை அறிய கிளிக் செய்யுங்கள்...

1 comments:

மாஷாஅல்லாஹ்... சிறந்த பணிகள்...மேலும் சிறக்க அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More