தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

December 15, 2013

வாராந்திர பேச்சாளர் பயிற்சி வகுப்பு!

பரங்கிப்பேட்டை, டிச.15: அல்லாஹுவின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை மர்கஸில் வாராந்திர ”பேச்சாளர் பயிற்சி வகுப்பு” 14.12.2013 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு நகர பொருளாளர் சகோ.பாஷா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதில் துணை தலைவர் சகோ.ஃபாஜல் ஹுசைன் அவர்கள் பேச்சாளர் பயிற்சி வகுப்பினை நடத்தினார்கள். இதில் மாணவ,மாணவிகள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!



0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More