தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

January 22, 2014

மர்கஸில் போலியோ சொட்டு மருந்து!

பரங்கிப்பேட்டை, ஜன 22. தமிழகம் முழுவதும் கடந்த 19.01.2014 அன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதில் போடாமல் விடுபட்டவர்களுக்கு இன்று (22.01.2014) போலியோ சொட்டு மருந்து பரங்கிப்பேட்டை TNTJ மர்கஸ் வளாகத்தில் வைத்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது.



0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More