தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

January 24, 2014

ஜக்கிய ஜமாஅத் மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர்களுக்கு அழைப்பு!

பரங்கிப்பேட்டை, ஜன.24: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக 23.01.2014 இஸ்லாமிய ஜக்கிய ஜமாஅத் தலைவர் சகோ.கேப்டன் ஹமீது அப்துல் காதர் அவர்களை சந்தித்து‪ ஜனவரி 28‬ முஸ்லிம்களின் சிறை செல்லும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

முன்னதாக சில நாட்களுக்கு முன்பு பேரூராட்சி மன்ற தலைவர் சகோ.முஹம்மது யூனுஸ் அவர்களை சந்தித்து அழைப்பு விடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More