தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

January 28, 2014

ஜனவரி 28: பரங்கிப்பேட்டையிலிருந்து சென்னைய நோக்கி...!

பரங்கிப்பேட்டை, ஜன.28:அல்ஹம்துலில்லாஹ் பரங்கிப்பேட்டையிலிருந்து வாகணங்கள் முஸ்லிம்களின் சிறை செல்லும் போராட்டத்திற்கு சென்னையை நோக்கி புறப்பட்டது!

அதிகாலை நேரம் என்றாலும் பெண்கள் உள்பட மக்கள் சாரை சாரையாக வந்தனர்.

பரங்கிப்பேட்டையிலிருந்து சுமார் 500 நபர்கள் கலந்துக்கொண்டனர். அல்லஹம்துலில்லாஹ்!


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More