தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

January 29, 2014

கூட்டம் கண்டு ஆணவம் வேண்டாம்: அல்லாஹ்விற்கு அடிபணிவோம்!

பரங்கிப்பேட்டை, ஜன.29: படைத்த இறைவனை தூயவன் என்று போற்றிப் புகழ்ந்து அவனிடம் பாவமன்னிப்பு தேடவேண்டும்!

நம்மால்தான் இந்த கூட்டம் கூடிவிட்டது என்ற தற்பெருமை நமது உள்ளத்தில் ஏற்படுமேயானால்.. நம்முடைய இந்த நல்லறங்கள் அனைத்தையும் அல்லாஹ் அழித்து நாசமாக்கிவிடுவான்!

அந்த தூயவனைத் தொழுது,அவனை போற்றிப் புகழ்ந்து அவனிடம் பாவமன்னிப்புத் தேடுவோம்!

அதுபோல் இந்த போராட்டத்திற்க்கு அல்லும் பகலும் உழைத்த நமது நிர்வாகிகள், கொள்கை சகோதரர்களுக்கும்,இதற்க்கு பொருளாதரத்தை தந்து உதவிய வெளிநாடு மற்றும் ஊர் மக்களுக்கும்,  ஜும்மாவில்  அறிவிப்பு செய்த பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கும், போராட்டம் வெற்றி பெற துஆ செய்த அனைத்து நல் உள்ளகளுக்கும், அதுபோல் நம்முடைய அழைப்பை ஏற்று இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து முஸ்லிம்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹுவிடம் பிரார்த்திப்போம் அல்லாஹ் போதுமானவன்.

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத், 
பரங்கிப்பேட்டை கிளை.


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More