தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

January 19, 2014

"இன்றைய முஸ்லிம்களின் நிலையும் இடஒதுக்கீடும்" சமுதாய விழிப்புணர்வு கூட்டம்!

பரங்கிப்பேட்டை, ஜன.19: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக TNTJ மர்கஸில் 18.01.2014 அன்று "சமுதாய விழிப்புணர்வு கூட்டம்" நடைபெற்றது. இதில்  அழைப்பாளர் சகோ.தாவூத் கைஸர் அவர்கள் "இன்றைய முஸ்லிம்களின் நிலையும் இடஒதுக்கீடும்" என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். இதில் அதிகமான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டுள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்!




0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More