தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

January 06, 2014

சிறை செல்லும் போராட்டம் ஏன்? திருமுல்லைவாசல் பொதுக்கூட்டம்!

திருமுல்லைவாசல், ஜன.06:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் திருமுல்லைவாசலில் கடந்த 04.01.2014 அன்று #ஜனவரி28ஏன்? என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கடலூர் மாவட்ட பேச்சாளர் சகோ.தாவூத் கைஸர் ஜனவரி 28 முஸ்லிம்களின் #சிறைசெல்லும் போராட்டம் ஏன்? தலைப்பிலும், மாநில பேச்சாளர் சகோ.அப்துர் ரஹ்மான் ஃபிர்தெவ்ஸி மூடப் பழக்கவழக்கங்களும், பேய் பிசாசு என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.


இதில் ஏரளமானோர் கலந்து கொண்டனர். #பரங்கிப்பேட்டையிலிருந்தும் சகோதர, சகோதரிகள் கலந்து கொணடனர். அல்ஹம்துலில்லாஹ்!
0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More