தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

January 18, 2014

ஜனவரி 28 சிறைச்செல்லும் போராட்டத்திற்கு வீடு வீடாக சென்று அழைப்பு பணி!

பரங்கிப்பேட்டை, ஜன.17: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக 17.01.2014 டெல்லி சாஹிப் பகுதியில் வீடு வீடாக சென்று ஜனவரி 28 முஸ்லிம்களின் சிறைசெல்லும் போராட்டம் ஏன்? என்பதை விளக்கி போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!





0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More