தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

January 02, 2014

ரியாத் வாழ் சகோதரர்களால் மெகா போன் வழங்கப்பட்டது!

பரங்கிப்பேட்டை, ஜன.02: அல்லாஹுவின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளையில் தாவா பிரச்சாரத்தை இன்னும் வீரியப்படுத்தும் விதமாக01.01.2014 அன்று  ரியாத் வாழ் பரங்கிப்பேட்டை சகோதரர்கள சார்பாக ரூபாய்.10,500/- மதிப்பில் மெகா போன் (Megaphone) ஒன்று வழங்கப்பட்டது.

இதற்க்காக உதவி செய்த சகோதரர்களுக்கு அல்லாஹ் அருள் செய்வனாக!


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More