தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

January 06, 2014

”குர்ஆன் எளிதில் ஒதிட” 100 புத்தகங்கள்!

பரங்கிப்பேட்டை, ஜன.05: அல்லாஹுவின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை TNTJ மர்கஸ்-க்கு 05.01.2014 அன்று ஒரு சகோதரர் ”குர்ஆன் எளிதில் ஒதிட” 100 புத்தகங்கள் தாவா பணிக்காக வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்!


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More