தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

January 06, 2014

”சாபத்தை பெற்று தரும் மவ்லீத்” மர்கஸ் பயான்!

பரங்கிப்பேட்டை, ஜன.06:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கிளை மர்கஸில் நேற்று (05.01.2014) வாராந்திர பயான் நடைபெற்றது. 


இதில் துணை தலைவர் சகோ.ஃபாஜல் ஹுசைன் அவர்கள் ”சாபத்தை பெற்று தரும் மவ்லீத்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!



0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More