தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

January 20, 2014

ஜனவரி 28 வீடு வீடாக சென்று பிரச்சாரம்!

பரங்கிப்பேட்டை, ஜன.20: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக 19.01.2014 அன்று மக்கள் கூடும் முக்கிய இடங்களில் மற்றும் வீடு வீடாக செனறு ஜனவரி 28 போராட்டம் ஏன்? என்பதை விளக்கி தூண்டு பிரசுரம் கொடுத்து அழைப்பு விடுக்கப்பட்டது. 

மக்கள் மத்தியில் நல்ல எழுச்சி போராட்டத்தில் கலந்து கொள்வதாக சொல்லுகின்றார்கள். அல்ஹம்துலில்லாஹ்! 







0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More