தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

January 21, 2014

சிறைசெல்லும்‬ போராட்டம் ஏன்? பெண்கள் பாயன்!

பரங்கிப்பேட்டை, ஜன.20: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக  19.01.2014 அன்று அஸர் முதல் மஃரிப் வரை பெண்கள் பயான் கருணாநிதி சாலை தெருவில் நடைபெற்றது.

இதில் சகோதரரி.ஷம்சூல் ஹுதா அவர்கள் ‪ஜனவரி 28‬ ‪‎சிறைசெல்லும் போராட்டம் ஏன்? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.  முன்னதாக சிறுமி உம்மு குல்சம் ஜாக்கீர் அவர்கள் 'ஜனவரி 28 போராட்டத்திற்கு அழைப்பு' என்ற தலைப்பில் சிற்றுரையாற்றினார். இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர். ஆண்களும் வெளியில் அமர்ந்து கேட்டணர். அல்ஹம்துலில்லாஹ்!
0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More