தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

January 12, 2014

பரங்கிப்பேட்டையில் வீரியமாக நடைபெற்று ஜனவரி 28 முஸ்லிம்களின் சிறைச்செல்லும் போராட்ட பணிகள்!


பரங்கிப்பேட்டை, ஜன.12: அல்லாஹுவின் உதவியால் ஜனவரி 28 முஸ்லிம்களின் சிறைச்செல்லும் போராட்டம் பணிகள் பரங்கிப்பேட்டை வீரியமாக நடைபெற்று வரும் வருகின்றது.

09.01.2014 - அன்று 30 ஆட்டோக்களில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் விளம்பரம் பேணர் ஒட்டப்பட்டது.

10.01.2014 - அன்று 20  இடங்களில் சிறை செல்லும் போராட்டம் குறித்து விழிப்புணர்வு சிறியளவிளான பேணர் வைக்கப்பட்டது.

10.01.2014 - அன்று சிறைச்செல்லும் போராட்டம் குறித்து 6 பெரிய பேணர்கள் வைக்கப்பட்டது.

10.01.2014 - அன்று ஜும்மாவில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்? நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டு மக்களுக்கு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

11.01.2014 - அன்று தனிநபர்களை சந்தித்து ஜனவரி 28 போராட்டம் ஏன்? என்பதை விளக்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

11.01.2014 - போராட்ட பணிகள் குறித்து நிர்வாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின் நன்மைகளுக்காக இரவு பகல் பார்க்கமால் உழைக்கும் அனைத்து சகோதரர்களுக்கும் துஆ செய்யுங்கள்.

மேலும், இடஒதுக்கீடு கிடைத்து நமது சமுதயாமும் பலன்பெறவும் அல்லாஹுவிடம் துஆ செய்யுங்கள்.


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More