தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

January 03, 2014

மெளலூதை தடை செய்யக்கோரி மீராப்பள்ளி நிர்வாகியிடம் கடிதம்!

பரங்கிப்பேட்டை.ஜன.03: அல்லாஹுவின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக இன்று (03.01.2014) மீராப்பள்ளியில் நடைபெறும் மெளலூத்தை தடை செய்யக்கோரி மெளலூத்தில் உள்ள தவறுகளை சுட்டிகாட்டியும் பிரசுரமும் இனைத்து கடிதம் முத்தவல்லிகளில் ஒருவரான சகோ.ஜி.எம்.நைனா அவர்களிடம் வழங்கப்பட்டது.

கடிதத்தை பெற்றுக்கொண்ட அவர் இன்ஷாஅல்லாஹ் விரைவில் அனைவரும் கலந்து ஆலோசித்து நல்ல முடிவை எடுக்கின்றோம் என்று கூறினார். அல்ஹம்துலில்லாஹ்!




0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More