தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

January 24, 2014

ஜனவரி 28: பள்ளிவாசல் முத்தவல்லிகளுக்கு கடிதம்!

பரங்கிப்பேட்டை, ஜன.24: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 23.01.2014 அன்று ‪மீராப்பள்ளி‬ உள்பட பரங்கிப்பேட்டையின் அனைத்து பள்ளி முத்தவலிகளையும் சந்தித்து ‪ஜனவரி 28‬ முஸ்லிம் சிறை செல்லும் போராட்டத்திற்கு அழைப்பு விடுகப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More