தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

February 08, 2014

200 உணர்வு வார இதழ் இலவசமாக விநியோகம்!

பரங்கிப்பேட்டை, பிப்.08: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக 07.02.2014 அன்று ஜும்மாவில் ”ஜனவரி 28 முஸ்லிம்களின் சிறை செல்லும்” போராட்டத்தின் செய்திகளை மக்கள் அறியும் வண்ணமாக 200 உணர்வு வார இதழ் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!












0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More